Premium APP
PT
English
Español
Português
हिन्दी
Bahasa Indonesia
にほんご
한국어
ภาษาไทย
Deutsch
Français
русский
简体中文
繁體中文

Idhuvum Kadandhu Pogum Chords by Sid Sriram

  • Key: Eb
  • BPM: 81
  • Capo: no capo

TEMPO FORTE


IDHUVUM KADANDHU POGUM ACORDES

[Start]
[Intro]
Ebsus4 ■
Eb ■
Cm7 ■
Bbsus4 ■
Eb ■
Cm7 ■
Ab ■
Bbsus4 ■
Eb இதுவும்
Ab ■
Cm ■
Eb கடந்து
போகும்
Bbsus4 ■
Eb இதுவும்
Cm7 கடந்து
Ab போகும்
Bb ■
Bbsus4 ■
Eb சுடரி
Cm ■
இருளில்
Eb ஏங்காதே
Ab ■
Eb வெளிதான்
Cm7 ■
கதவை
Ab மூடாதே
Bbsus4 ■
[Verse]
Eb அட
ஆறு
காலங்களும்
Cm மாறி
மாறி
வரும்
Ab இயற்கையின்
Bb விதி
இதுவே
Eb அழியாத
Cm7 காயங்களை
ஆற்றும்
மாயங்களை
Ab அனுபவம்
Bbsus4 கொடுத்திடுமே
Eb ■
Cm மழைகாற்றோடு
போகும்
வரை
Ab போனால்
Bb என்ன
Eb அது
ஏதோ
ஓர்
Cm பூவின்
Ab துணை
Bb ஆனால்
என்ன
[Chorus]
Eb சுடரி
Cm சுடரி
உடைந்து
Ab போகாதே
Bb ■
Eb உடனே
Cm வலிகள்
மறைந்து
Ab போகாதே
Bb ■
Cm சிலநாள்
F வரைக்கும்
F7 அதை
Ab சீண்டாதே
Bb ■
Cm அதுவாய்
F7 மறக்கும்
பின்
Ab தோன்றாதே
Bb ■
Eb இதுவும்
Bb7 கடந்து
போகும்
Ab இதுவும்
Eb கடந்து
Ab போகும்
[Solo]
Bbsus4 ■
Eb ■
Gm7 ■
Bb ■
Cm7 ■
Bb ■
Eb ■
Fm ■
Bb7 ■
Eb ■
Cm7 ■
Db ■
Bb ■
[Verse]
Cm இதுவும்
கடந்து
G போகும்
Bb இதுவும்
கடந்து
G போகும்
Cm இதுவும்
கடந்து
போகும்
Gm7 எதுவும்
Bb கடந்து
போகும்
G7 ■
Eb ■
Cm அதுவே
படைக்கும்
அதுவே
Ab உடைக்கும்
Bb மனம்தான்
ஒரு
Eb குழந்தையே
Cm அதுவாய்
மலரும்
அதுவாய்
Ab உதிரும்
Bb அதுபோல்
இந்த
கவலையே
Eb நாள்தோறும்
Cm ஏதோ
மாறுதல்
Ab வானும்
Bb மண்ணும்
வாழும்
ஆறுதல்
Cm பேசாமல்
F7 வா
வாழ்வை
Ab வாழ்ந்திருப்போம்
Bb ■
[Chorus]
Eb மழைகாற்றோடு
Cm போகும்
வரை
Ab போனால்
Bb என்ன
Eb அது
ஏதோ
ஓர்
Cm பூவின்
Ab துணை
Bb ஆனால்
என்ன
Eb சுடரி
Cm சுடரி
உடைந்து
Ab போகாதே
Bb ■
Eb உடனே
Cm வலிகள்
மறைந்து
Ab போகாதே
Bb ■
Cm சிலநாள்
F7 வரைக்கும்
அதை
Ab சீண்டாதே
Bb ■
Cm அதுவாய்
F7 மறக்கும்
பின்
Ab தோன்றாதே
Bb ■
Eb இதுவும்
கடந்து
Ab போகும்
Bb ■
Eb இதுவும்
கடந்து
Ab போகும்
[Bridge]
Bbsus4 ■
Cm ■
Cm7 ■
Cm ■
Bb ■
Cm ■
G ■
Eb ■
[Verse]
அதுவாய்
Cm விழுந்தே
அதுவாய்
Ab எழுந்தே
Bb7 குழந்தை
நடை
Eb பழகுதே
Cm7 மனதால்
உணர்ந்தே
உடலே
Ab விரிந்தே
Bb பறவை
திசை
அமைக்குதே
Eb வாசம்தான்
Cm பூவின்
Ab பார்வைகள்
காற்றில்
ஏறி
Bb காணும்
காட்சிகள்
Cm7 காணாமல்
F7 வெளியாக
Ab பார்த்திடுமே
Bb ■
Eb சிறு
ஊற்றாக
Cm நேசம்
Ab எங்கோ
Bbsus4 உருவாகுமே
Eb பெருங்காற்றாக
Cm மாறிச்
Ab சென்று
Bb உறவாடுமே
[Chorus]
Eb சுடரி
Cm சுடரி
வெளிச்சம்
Ab தீராதே
Bb ■
Eb அதை
நீ
Cm7 உணர்ந்தால்
பயணம்
Ab தீராதே
Bb ■
Cm அழகே
F7 சுடரி
அட
Ab ஏங்காதே
Bb ■
Cm மலரின்
F7 நினைவில்
மனம்
Ab வாடாதே
Bb ■
Eb இதுவும்
கடந்து
Ab போகும்
Bbsus4 ■
Ab இதுவும்
Eb கடந்து
Ab போகும்
Bb ■
Eb இதுவும்
கடந்து
போகும்
Bb7 இதுவும்
Eb கடந்து
Ab போகும்
Bbsus4 கடந்து
Eb போகும்
Bbsus4 ■
[End]
Eb கடந்து
போகும்
Original
Fácil
Transpor
Capotraste
Mudança de tom
Velocidade
A
x
Abra em nosso aplicativo para a melhor experiência
abrir